PURATCHI KAVI POTHU TAMIL TEST
PURATCHI KAVI POTHU TAMIL TEST 9TH TAMIL LESSON 4 1.ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ? A) செஸ்டர் கார்ல்சன் B) அலெக்ஸாண்டர் பெயின் C) ஹோக்கன் D) ஜியோவான்னி காசில்லி 2.செஸ்டர் கார்ல்சன் ஒளிப்படக் கருவியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு ? A) 1938 B) 1959 C) 1958 D) 1960 3.எந்த நகருக்கிடையே தொலைநகல் சேவை முதலில் தொடங்கப்பட்டது ? A) பாரிஸ் நகரிலிருந்து லியான் நகருக்கு B) கேம்டன் நகரிலிருந்து லண்டன் நகருக்கு C) ஹாக்னே நகரிலிருந்து பிரிஸ்டல் நகருக்கு D) மார்லோ நகரிலிருந்து ராம்சே நகருக்கு 4.இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது ? A) பாஸ்கரா ,1972 B) ரோகிணி ,1975 C) ஆர்யபட்டா ,1975 D) சித்தாரா , 1985 5.மயில்சாமி தமது அறிவியல் அனுபவங்களை என்னும் நூலாக எழுதி உள்ளார் ? A) அக்னி சிறகு B) கையருகே நிலா C) திருப்பு முனைகள் D) இந்தியா 2020 6.கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க A) வினைத்தொகையில் வல்லினம் மிகாது B) வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது C) எட்டு , பத்து தவி...